TALLY PRIME TAMIL INTRODUCTION

Tally Prime வரலாறு Tally ERP 9க்கு பதிலாக சில பல மாற்றங்களை ஏற்படுத்தி உருவாக்கப்பட்டதே tally prime . இதன் முதல் பதிப்பு 9 நவம்பர் 2020ல் வெளியிட பட்டது. இது பழைய tally ERP 9யை ஒப்பிடும் பொழுது, இதில் பல புதிய விருப்ப தேர்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதன் மறு பதிப்பு Tally Prime 1.1 released on 29 டிசம்பர் 2020. Tally Primeல் உள்ள சிறப்பு அம்சங்கள் 1. Go to Features - இந்த (Alt +G ) அம்சத்தின் மூலம் நமக்கு தேவையான மெனுவுக்கோ, ரிப்போர்ட்டுக்கோ அல்லது வவுச்சருக்கோ எளிதில் செல்ல முடியும். 2. Menu - மெனுக்கள் அனைத்தும் மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் போல முதல் பத்தியில் அமைக்க பெற்றிருக்கின்றது . 3. Shortcut Keys - Alt + P - மாற்றாக CTRL + P 4. multi task - நாம் ரிப்போர்ட் பகுதியில் இருந்துகொண்டே எந்த மெனுவை வேண்டுமானாலும் அணுக முடியும். 5. e - invoice - நமது வடிக்கையிலருக்கு எலெக்ட்ர...